சேர்க்கை நடைமுறை

5 வருட பி.ஏ.எல்எல்.பி. பட்டப்படிப்பிற்கான சேர்க்கை  கல்வித் தகுதியை அடிப்படையாகக்  கொண்டு கலந்தாய்வு   மூலம் நடைபெறும்.

மேலும் விவரங்களுக்கு பார்க்க:  www.tndalu.ac.in.

முதுநிலை படிப்பிற்கான சேர்க்கை நடைமுறை

முதுநிலைப்  பட்டப்படிப்பிற்கான சேர்க்கை, சட்டக்  கல்வி இயக்ககத்தால்   ஒற்றை சாளர முறைப்படி கலந்தாய்வு  மூலம் நடைபெறும். 

மேலும் விவரங்களுக்கு பார்க்க:  www.tndls.ac.in.