தேர்வு

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், தேர்வுக் கட்டுப்பாட்டாளர் அலுவலகமானது தேர்வை ஒவ்வொரு கல்வியாண்டிலும்  மே மற்றும் நவம்பர் மாதங்களில்   பிற்பகலில் கல்லூரி வளாகத்தில் நடத்துகிறது. 

மேலும் விவரங்களுக்கு  www.tndalu.ac.in.