5ஆண்டு-பி.ஏ.எல்எல்.பி., பட்டப்படிப்பு – கல்வித் திட்டஅட்டவணை

செயல்திறன் ஒற்றைப் பருவம் இரட்டைப்  பருவம்
கல்வி ஆண்டு தொடக்கம் ஆகஸ்ட் ஜனவரி
உள் தேர்வு 1 செப்டம்பர்மாதத்தின் முதல் வாரம் மார்ச் மாதத்தின் முதல் வாரம்
உள் தேர்வு 2 செப்டம்பர்மாதத்தின் மூன்றாம் வாரம் மார்ச் மாதத்தின் மூன்றாம் வாரம்
வாய்மொழித் தேர்வு அக்டோபர் ஏப்ரல்
பருவத்தேர்வு நவம்பர் மே