சேர்க்கை நடைமுறை
5 வருட பி.ஏ.எல்எல்.பி. பட்டப்படிப்பிற்கான சேர்க்கை கல்வித் தகுதியை அடிப்படையாகக் கொண்டு கலந்தாய்வு மூலம் நடைபெறும்.
மேலும் விவரங்களுக்கு பார்க்க: www.tndalu.ac.in.
முதுநிலை படிப்பிற்கான சேர்க்கை நடைமுறை
முதுநிலைப் பட்டப்படிப்பிற்கான சேர்க்கை, சட்டக் கல்வி இயக்ககத்தால் ஒற்றை சாளர முறைப்படி கலந்தாய்வு மூலம் நடைபெறும்.
மேலும் விவரங்களுக்கு பார்க்க: www.tndls.ac.in.